உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டீஸ்வரர் கோவில் வாசலில் பக்தர்கள் வழிபாடு

பட்டீஸ்வரர் கோவில் வாசலில் பக்தர்கள் வழிபாடு

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மகாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  மகாளய அமாவாசை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூடாமால் இருக்க கோவில் மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைத்தனர். இதனால் பக்தர்கள் வெளியே சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !