உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணப்பெண் அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்

மணப்பெண் அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்

திருப்பூர்: திருப்பூர், குமரானந்தபுரம் மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மணப்பெண் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.  கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் வாசலிலேயே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !