வரணவாசி அம்மன் கோயிலில் கும்பாபிேஷகம்
ADDED :1492 days ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் வரணவாசி அம்மன் கோயிலில் முளைக்கொட்டு திண்ணை கும்பாபிேஷகம் நடந்தது.மஹாகணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி,ரக்சா பந்தனம், கடல்தானம், முதல் கால யாக பூஜை நடந்தது.பின்பு கோமாதா பூஜை நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது. அம்மன் பீடத்திற்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது.