கடையநல்லுார் கரடிமாடசாமி கோயிலில் ஐப்பசி பெருங்கொடை விழா
ADDED :1445 days ago
திருநெல்வேலி: கடையநல்லுார், கரடிமாடசாமி கோயிலில் ஐப்பசி பெருங்கொடைவிழா நடந்து வருகிறது. விழாவில் காய்கறி, லட்டு மற்றும் கனி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.