உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரில் அண்ணாமலையார் லிங்க திருமேனி பிரதிஷ்டை

பெங்களூரில் அண்ணாமலையார் லிங்க திருமேனி பிரதிஷ்டை

பெங்களூரு: ஹலசூரு, கருமாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக விநாயகர், நந்திஎம்பெருமான், உண்ணாமலை அம்பிகையுடன் கூடிய அண்ணாமலையார் லிங்க திருமேனி பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. பின், மஹா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !