மும்மூர்த்தி ஆண்டவர் கோவிலில் பஞ்சமி வழிபாடு
ADDED :1435 days ago
பொள்ளாச்சி, திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.