ஆறுபடை வீட்டு பலன்
ADDED :1462 days ago
சஷ்டி விரத நாளில் முருகனின் ஆறுபடை வீடுகளை வழிபட்டால் நன்மை அடையலாம்.
திருப்பரங்குன்றம் - செல்வவளம்
திருச்செந்துார் - சாதிக்கும் திறமை
பழநி - பாவம் தீர்தல், புண்ணியம் சேர்தல்
சுவாமிமலை - கல்வி வளர்ச்சி
திருத்தணி - திருமணத்தடை நீங்குதல், தம்பதி ஒற்றுமை, சுமங்கலி பாக்கியம்
சோலைமலை - சகல சவுபாக்கியம்