திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாணம்
ADDED :1466 days ago
செந்துறை: திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு- முருகன், வள்ளி ,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளால் சென்ற ஆண்டைப் போலவே, இந்தாண்டும் பக்தர்கள் அனுமதிக்கப் படாமல் கந்தசஷ்டித் திருவிழா நிறைவு பெற்றது.