உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழாவையோட்டி நவ.,9 வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நடந்தன. நேற்று மாலை வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பட்டர்கள் நாகேஸ்வரன், முகேஸ் பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !