உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகுடஞ்சாவடி முருகன் கோவிலில் தீ மிதி விழா

மகுடஞ்சாவடி முருகன் கோவிலில் தீ மிதி விழா

மகுடஞ்சாவடி: கந்த சஷ்டி விழாவையொட்டி, மகுடஞ்சாவடி சுப்ரமணியர் கோவிலில் கடந்த, 9ல் சூரசம்ஹாரம் நடந்தது. 10ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் ஆண்டு தீ மிதி திருவிழா நடந்தது. அதில், திரளான பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !