21 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
ADDED :1451 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சென்னை உயர்நீதிமன்றம் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கலாம் என உத்தரவிட்டதை, அடுத்து கோயில் இணையதளத்தில் பெற்ற அனுமதிச் சீட்டினை கிரிவலம் செல்லும் பாதையில் போலீசார் பரிசோதனை செய்யும் இடத்தில் ஏராளமான கார்த்திருந்து, 21 மாதங்களுக்கு பிறகு கிரிவலம் சென்றனர்.