உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா யோக மையத்தில் கார்த்திகை தீபத்திருவிழா

ஈஷா யோக மையத்தில் கார்த்திகை தீபத்திருவிழா

தொண்டாமுத்தூர்: கோவை, ஈஷா யோக மையத்தில், கார்த்திகை தீப திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி, ஈஷாவில் உள்ள தியானலிங்கம் சூரிய குண்ட மண்டபம் மற்றும் லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில், ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால், அந்த பகுதிகள் அனைத்தும், தீபாவளியில் ஒலித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !