உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கை, காவிரி என சில நதிகளை மட்டும் புனிதமாக கருதுவது ஏன்?

கங்கை, காவிரி என சில நதிகளை மட்டும் புனிதமாக கருதுவது ஏன்?


கங்கை, காவிரி நதிகளுக்கு வரலாறு உண்டு. அதன் கரையோரங்களில் திருத்தலங்கள் உள்ளன. எல்லா நதிகளும் புனிதமானவையே. அதனால் அவற்றின் துாய்மையை காப்பது நம் கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !