காது குத்தும் போது குழந்தையை தாய்மாமன் மடியில் அமரச் செய்வது ஏன்?
ADDED :1463 days ago
தாயை ‛அம்மா’ என்றும், தாய்மாமனை ‘அம்மான்’ என்றும் சொல்வர். தாயும், தாய்மாமனும் ஒன்றே. சகோதர உறவைப் பலப்படுத்தவே பெரியவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.