மோசடி வேண்டாமே!
ADDED :1447 days ago
* மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
* மோசடி செய்தவன் சாபத்திற்குரியவனாவான்.
* பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்யும் தலைவன் சுவர்க்கம் நுழையமாட்டான்.
* மோசடி செய்தவன் அந்த பணத்தை வைத்து மகிழ்ச்சியாக வாழவே முடியாது.
* பொய்யான விஷயத்தை பிறரிடம் உண்மை என்று கூறுவதும் மோசடியாகும்.