உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரர் விசித்திரர்

சித்திரர் விசித்திரர்


திருவண்ணாமலை கோயிலில் சித்திரர் என்னும் சித்ரகுப்தருக்கும், அவரது உதவியாளரான விசித்திர குப்தருக்கும் சன்னதி இருக்கிறது. உண்ணாமுலையம்மன் சன்னதி முன்மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் இவர்களை தரிசித்து மன்னிப்பு கேட்பதோடு, ‘இனி பாவம் செய்யமாட்டேன்’ என உறுதி எடுத்தால் இந்தப் பிறவியிலேயே புண்ணியத்தை அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !