உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்கத்திற்கு நான்கு முகம்

லிங்கத்திற்கு நான்கு முகம்


சிவலிங்கத்தின் வடிவத்தை ‘அருவுருவம்’ என்பர். அதாவது உருவம் போலவும், உருவமில்லாதது போலவும் இருப்பது என பொருள். திருவண்ணாமலையில் பிரம்மா வழிபட்ட லிங்கம் ஒன்று உள்ளது. பிரம்மலிங்கம் எனப்படும் இதற்கும் பிரம்மாவைப் போலவே நான்கு முகங்கள் உள்ளன. படிப்பில் சிறந்து விளங்க இவரை வழிபடுகின்றனர். இங்குள்ள பாதாள லிங்கம், அதன் எதிரிலுள்ள யோக நந்தியை வழிபட்டால் மரணபயம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !