உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககால திருவிழா

சங்ககால திருவிழா


திருவிளக்கு வழிபாட்டை இலக்கியங்கள் ‘கார்த்திகை விளக்கீடு’ எனக் குறிப்பிடுகின்றன. பெண்கள் கார்த்திகை விளக்கேற்றிய செய்தி அகநானுாறு, நற்றிணை பாடல்களில் உள்ளன. இலக்கிய ஆய்வாளர்கள் சிலர் கார்த்திகையை முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !