கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அகண்ட குபேர காயத்ரி பாராயணம்
ADDED :1457 days ago
புதுச்சேரி: புதுச்சேரி , வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகிளா சங்கம் சார்பில் அகண்ட குபேர காயத்ரி பாராயணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர்.