உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எளிமையாக நடைபெற்ற குறிச்சி அரவான் கோவில் திருவிழா

எளிமையாக நடைபெற்ற குறிச்சி அரவான் கோவில் திருவிழா

கோவை : கோவை குறிச்சி அரவான் கோவில் திருவிழா  நடந்தது.

கோவை, குறிச்சி அனைத்து சமூகத்தார் பங்கேற்கும் ஒற்றுமை விழா எனும் அரவான் திருவிழா, கொரானா கட்டுப்பாட்டால் எளிமையாக நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அரவான் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !