உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் கோயிலில் மீண்டும் புகுந்த நீர்

ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் கோயிலில் மீண்டும் புகுந்த நீர்

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் 2 மணி நேரத்தில் 73 மில்லிமீட்டர் மழை பெய்ததால் 50 கண்மாய்கள் நிரம்பியன. மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் மீண்டும் மழை நீர் புகுந்தது.நேற்று முன்தினம் இரவு 7:30 மணிமுதல் 9:30 மணி வரை பெய்த மழையால் நகரில் பஜார் வீதிகளில் மழை நீர் ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !