ருத்ர மந்திரத்தின் சிறப்பு என்ன?
ADDED :1407 days ago
ருத்ரன் என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’ என்பது பொருள். ஸ்ரீருத்ர மகாமந்திரம் ஜபித்தால் அறியாமை, எதிரி தொல்லை நீங்கும். வாழ்வுக்குத் தேவையான நன்மைகள் கிடைக்கும்.