உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம்

போடி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம்

போடி : திருமலை திருப்பதியில் நடப்பது போல போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், சீர்வரிசை, மணமகன் வரவேற்பு, பாலும் பழம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனையொட்டி சிறப்பு அலங்காரம், ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பூஜைகளை கார்த்திக் பட்டாச்சாரியார் குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுரேஷ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !