உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி அமாவாசை வழிபாடு: டிச., 31 முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி அமாவாசை வழிபாடு: டிச., 31 முதல் பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு டிசம்பர் 31 முதல் ஜனவரி 3ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !