இரவில் துாக்க பரிகாரம்
ADDED :1408 days ago
மதியத்தில் துாங்குவதை தவிருங்கள். இரவு உணவுக்குப் பின் அலைபேசி, டிவி வேண்டாம். நல்ல புத்தகங்களை படித்தால் மனம் அமைதி பெறும்.