உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?

ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?


மண்டலத்தை திரிபட்சம் (மூன்று பட்சம்) என்பர். பட்சம் என்பது 15 நாட்கள். 3 பட்சம் என்பது அதாவது 45 நாட்கள் ஒரு மண்டலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !