உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் திந்திரிணீஸ்வரர் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறப்பு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் திந்திரிணீஸ்வரர் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறப்பு

திண்டிவனம்: ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திண்டிவனம், திந்திரிணீஸ்வரர் கோவில் அதிகாலை 3 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

திண்டிவனம் நகராட்சி அருகில் உள்ள பழமை வாய்ந்த திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தின சிறப்பு பூஜைகள் மூலவர் திந்திரிணீஸ்வரர், மரகதாம்பிகை மற்றும் உற்சவவர்களுக்கு நடக்கிறது. அதையொட்டி, காலை 3 மணிக்கு கோவில் நடை பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !