உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு: நேரலை

திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு: நேரலை

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், இன்று நடக்கும் பிரதோஷ வழிபாடு, நேரலையாக ஒளிபரப்பாகிறது.சென்னை, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டு, ஆன்லைன் வாயிலாக, பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இன்று மாலை, 4:00 மணிக்கு, நந்தியம் பெருமான் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதனை, https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற,யு டியூப் சேனல் வாயிலாக கண்டு தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !