உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேற்கு வங்கத்தில் கங்கைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பெண்கள்

மேற்கு வங்கத்தில் கங்கைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பெண்கள்

மேற்கு வங்கம்: மேற்கு வங்கம், தெற்கு24 பர்கானாஸ், கங்கா தேவி சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று நாம் இங்கே பொங்கல் கொண்டாடுவது போல் கங்கை நதி ஓடும் மாநிலங்களில் கங்கையை வழிபடுவதற்காக கங்காசாகர் மேளா என்ற விழா கொண்டாப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு24 பர்கானாஸ் கங்கை நதிக்கரையோரம் வைக்கப்பட்டுள்ள கங்கா தேவி சிலைக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !