சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை அலங்காரம்
ADDED :1377 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உள்ள அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.