வெள்ளி கவசத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பு
ADDED :1374 days ago
சிவகங்கை: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (6ம் தேதி) வியாழக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் வெள்ளி கவசத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.