உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பகல் பத்து எட்டாம் நாள் உற்ஸவத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்றைய நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !