உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு

கோவை கோனியம்மன் கோவிலில் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு

கோவை : கோவை கோனியம்மன் கோவிலில் ரோட்டில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை கோனியம்மன் கோவிலில் ரோட்டில் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !