பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுவது ஏன்? பரிகாரம் என்ன?
ADDED :1397 days ago
மனதாலும் பிறருக்கு தீங்கு செய்யாதவரே அந்தணர். உலக நன்மைக்காக தவம், விரதம், பூஜை என வாழும் இவர்களுக்குத் தீமை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இதிலிருந்து விடுபட அவர்களுக்கு வஸ்திரம், தட்சிணை கொடுத்து உணவு இடுங்கள். கோதானம் செய்வது இன்னும் நல்லது.