அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை வழிபாடு
ADDED :1448 days ago
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பாலாற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.