உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திர பூஜை

சீனிவாச பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திர பூஜை

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இகோயிலில் நேற்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !