உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு வாசவி கோவிலில் 102 ருஷி கோத்ரா ஹோமம்

பெங்களூரு வாசவி கோவிலில் 102 ருஷி கோத்ரா ஹோமம்

பெங்களூரு: ஹலசூரு, ஸ்ரீ வாசவி கோவிலில் வாசவி மாதா விஸ்வரூப தினத்தை ஒட்டி, 102 ருஷி கோத்ரா ஹோமம் நடத்தப்பட்டது. மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. வஜ்ர அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !