உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு கொடியேற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா சந்தனக்கூடு கொடியேற்றம் நேற்று நடந்தது. பிப். 18 இரவு சந்தனக்கூடு விழா நடக்கிறது. பரம்பரை டிரஸ்டிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !