உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?

நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?

மற்ற உலோகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தங்கத்திற்கு உண்டு. எப்படி என்றால் பலமுறை நெருப்பில் இட்டு மாற்று அடிக்கப்படுவதால் எக்காலத்தும் தோஷம் ஏற்படாத பரிசுத்தமானதாகிறது. எனவே, நம் உபயோகித்திருந்தாலும் சுத்த நீரினால் தூய்மைப்படுத்தி தெய்வச்சிலைகளுக்கு அணிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !