உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஜாதகத்தில் உள்ள பித்ருசாபம் நீங்கும்?

எந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஜாதகத்தில் உள்ள பித்ருசாபம் நீங்கும்?

காகத்திற்கு எள்அன்னம் வைப்பது பித்ருசாபம் போக்க உதவும். முடிந்தால் தினமுமோ அல்லது சனிக்கிழமையோ இதனைச் செய்யுங்கள். அனாதைக் குழந்தைக்கு இயன்ற வரை உதவி செய்யுங்கள். பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !