உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்முக முருகன் கோயிலில் ரதசப்தமி விழா

சதுர்முக முருகன் கோயிலில் ரதசப்தமி விழா

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், தை வளர்பிறையை முன்னிட்டு ரதசப்தமி சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு குங்கும பாலாபிஷேகம், உற்சவருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. ஆதித்த கவச பாராயணம், விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிதிருமூல நாதர் கோயிலில், ரதசப்தமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !