உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுார் பத்மாவதி தாயார் கோயிலில் ரதசப்தமி உற்சவம்

திருச்சானுார் பத்மாவதி தாயார் கோயிலில் ரதசப்தமி உற்சவம்

திருச்சானுார்: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற ரதசப்தமி உற்சவத்தின் போது, 7 வாகனங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை தாயார் வாகன மண்டபத்தில்எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !