திங்கள் பயணம் திரும்பாப் பயணம் என்பது உண்மை தானா?
ADDED :1364 days ago
அப்படி எதுவும் சாத்திரம் இருப்பதாக தெரியவில்லை! திங்களன்று யோகம், திதி, நட்சத்திரம் ஆகியன சுபமாக கூடியிருந்தால் தாராளமாகப் பயணம் செய்யலாம்.