உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்கள் முளைப்பாரி எடுக்கலாமா?

ஆண்கள் முளைப்பாரி எடுக்கலாமா?


காலம் காலமாகப் பெண்கள் முளைப்பாரி எடுப்பதே வழக்கில் உள்ளது. இதனால், ஆண்கள் எடுக்கக் கூடாது என்பதில்லை. சில மங்கள நிகழ்ச்சிகளை பெண்கள் செய்வதே நற்பயன் தருவதாக உள்ளது. அது அப்படியே இருக்கட்டுமே! இதிலும் இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை ஏற்படுத்தி விடாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !