உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயுள்ஹோமம் எந்த வயதிற்குள் செய்ய வேண்டும்?

ஆயுள்ஹோமம் எந்த வயதிற்குள் செய்ய வேண்டும்?


பிறந்த நட்சத்திரத்தன்று ஆயுள்ஹோமம் செய்வர். எந்த வயதிலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆயுள்ஹோமம் செய்வதால் ஆரோக்கியம், நீண்டஆயுள் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !