காரமடை ரங்கநாதர் கோவிலில் சந்தான சேவை
ADDED :1366 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதர் கோவிலில் மாசிமக திருத்தேர் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற விழாவின் இறுதி நாளில் சந்தான சேவை வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளி ரங்கநாதர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.