உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசு இடத்தில் லட்சுமி சிலை: வைத்தது யார்?

அரசு இடத்தில் லட்சுமி சிலை: வைத்தது யார்?

கொட்டாம்பட்டி: சுக்காம்பட்டி ஊருக்கு வெளியே அரசுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு அடி உயரமுள்ள கல்லால் ஆன லட்சுமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையை வைத்தது யார் என்பது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !