22.2.22 என்ன ஸ்பெஷல்
ADDED :1428 days ago
2022ல் முழுவதும் 2 எண்ணை கொண்டு இரண்டு தேதி வருகிறது. 2.2.22 முடிந்து விட்டது. இன்றைய தேதியை 22.2.22 என எழுதினால், இடமிருந்து, வலமிருந்து வாசித்தால்
ஒரே மாதிரி இருக்கும். இதனை ஆங்கிலத்தில்பாலின்டிரோம் தினம் என்பர். எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்பதால், இத்தேதியில் திருமணம் செய்ய விரும்புவர்.