மகா மாரியம்மன் கோவிலில் உலக நலன் வேண்டிய சிறப்பு
ADDED :1364 days ago
மேட்டுப்பாளையம்: களம் எழுத்து இயக்கம் சார்பில் மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் உலக நலன் வேண்டிய சிறப்பு பூஜை நடந்தது. நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.