உண்டியலில் ரூ.69 லட்சம் 680 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி,
ADDED :1405 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணைகமிஷனர் செல்லத்துரை தலைமையில் கோயில், உபகோயில்களின் உண்டியல்கள் எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ.69 லட்சம், 680 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி, 158 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தன.